விரைவில் வருகிறது ஆண்ட்ராய்டு வாட்சுகள்

google_watch_001கூகுள் கார்ப்பரேஷன் நிறுவனம் Android Wearable Smart Watches-களை தயாரித்து, விரைவில் சந்தையில் விற்பனைக்கு வரும் என அறிவித்துள்ளது. கூகுளின் ஆண்ட்ராய்டு வாட்ச்களை Android Wearable Smart Watches என்ற பெயரில் வெளியிட உள்ளது. [மேலும் படிக்க]

பயனர்களை கவர்ந்திழுக்கும் WeChat

wechat_001இலகுவானதும், விரைவானதுமான மொபைல் தொடர்பாடலுக்கு உதவும் WeChat மற்றும் WhatsApp அப்பிளிக்கேஷன்களுக்கிடையே பலத்த போட்டி நிலவுகின்றது.

WhatsApp அப்பிளிக்கேஷனை பேஸ்புக் நிறுவனம் 16 பில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்ததன் பின்னர் மாதந்தோறும் 450 மில்லியன் பயனர்கள் பயன்படுத்திவருகின்றனர்.
[மேலும் படிக்க]

தொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற

Mobile-Phonesஉங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும். எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். [மேலும் படிக்க]

சாம்சங் காலக்ஸி ட்ரெண்ட் எஸ் 7392

samsung-g-s-grantவாரந்தோறும் பல புதுமையான மொபைல் போன்களை அனைவரும் விரும்பும் வண்ணம் அறிமுகப்படுத்தி, விற்பனையில் முதல் இடத்தைத் தொடர்ந்து பன்னாட்டளவில் தக்க வைத்து வரும் சாம்சங் நிறுவனம், அண்மையில் காலக்ஸி ட்ரெண்ட் எஸ் 7392 என்ற பெயரில், மொபைல் போன் ஒன்றைச் சந்தைக்குக் கொண்டு வந்துள்ளது. [மேலும் படிக்க]

ஜிமெயிலில் புதிய வசதி

gmail_logoதனது பயனர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் தற்போது தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது.  [மேலும் படிக்க]

அழிந்த தரவுகளை மீட்கும் மென்பொருள்

கணனி data_recoveryவன்றட்டுக்களில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளில் கோளாறுகள் ஏற்படுதல் மற்றும் அழிந்து போதல் போன்றவற்றினால் தரவு இழப்பு ஏற்படுகிறது.  இதனை தவிர்ப்பதற்கு Wise Data Recovery எனும் மென்பொருள் உதவுகின்றது. [மேலும் படிக்க]

சாம்சங்கின் கேலக்ஸி நோட் 3

note-3இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் சாம்சங் தனது நான்கு புதிய ப்ராடக்டுகளை அறிமுகப் படுத்தி இருக்கின்றது. தற்போது அதில் நாம் பார்க்க உள்ள மொபைல் சாம்சங் கேலக்ஸி நோட் 3 நியோ என்னும் மொபைலை பற்றிதாங்க.  [மேலும் படிக்க]

ஆப்பிளின் iOS 7.1 பதிப்பு அடுத்த மாதம் வெளியீடு

apple_ios7ஆப்பிள் நிறுவனம் தனது புதிய iOS இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 7.1 இனை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  சில தினங்களுக்கு முன்னர் iOS 7.1 Beta 5 பதிப்பினை வெளியிட்டிருந்த நிலையிலேயே இத்தகவல் தற்போது வெளியாகியுள்ளது. [மேலும் படிக்க]

விண்டோஸ் 8-ல் பிரச்னையா?

windows-8நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கணனியை பயன்படுத்துகிறீர்களா?  திடீரென அது தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு உங்களுக்கு சிக்கல் தருகிறதா?

இந்த சிஸ்டங்களில் இதனை நாமே ஆய்வு செய்து தீர்வுகளைக் கண்டறியலாம். [மேலும் படிக்க]

யாகூவின் புதிய அப்பிளிக்கேஷன்

yahoo_news_digestசர்வதேவ இலத்திரனியல் கண்காட்சியின் போது யாகூ நிறுவனம் அப்பிளின் iPhone சாதனத்திற்கான புதிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை வெளியிடவுள்ளது. [மேலும் படிக்க]

Next »

Who We Are?

  Flippar Info Tech is leading web design and web development company from India. We design and specialise in CSS driven websites with an emphasis on simplicity, usability and beauty. We've helped businesses with everything from branding and identity design to printed catalogs, publications, packaging and product design.

Total Page Views

Recent Comments

Like Us Facebook