அடிமைகளாய் தவிக்கும் 6.5 கோடி இந்தியர்கள்

india_slavery_0016.5 கோடி இந்தியர்கள் சொந்த நாட்டிலேயே அடிமைகளாக வேலை செய்கின்றனர் என்ற செய்தியை அமெரிக்க ஆய்வு வெளியிட்டுள்ளது.  120 கோடி மக்களை கொண்ட இந்திய நாட்டில் 6.5 கோடி பேர் நவீன காலத்து அடிமைகளாக வேலை செய்து வருவதாக சமீபத்திய புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
[மேலும் படிக்க]

மைக்கேல் ஃபாரடே எளிமையே பெருமை

michael_faradeyமின்சார மோட்டார், மின்சார ஜெனரேட்டர் ஆகியவற்றின் தந்தை என்றழைக்கப்படுபவர் விஞ்ஞான மேதை மைக்கேல் ஃபாரடே.  மிக எளிமையான ஆடைகளை அணிந்து கொண்டு தான் ஆய்வுக்கூடத்திற்கு போவார்.  ஒருநாள் ஆய்வுக் கூடத்தைப் பார்வையிட வந்த ஓர் உயர் அதிகாரி மிகவும் எளிய உடையோடு காணப்பட்டார்.  ஃபாரடேயை பார்த்து முகத்தை சுளித்தவாறே, யாரய்யா நீ? என்று கேட்டார். [மேலும் படிக்க]

மோடிக்கு தூதுவிடும் அமெரிக்கா

modi_americaபாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று அமெரிக்கா அறிவிப்பு விடுத்துள்ளது.வரும் லோக்சபா தேர்தலில் பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெற்றி பெற்றால் அவருடன் வர்த்தக உறவு வைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. [மேலும் படிக்க]

அஞ்சலக ஏடிஎம்

post_atmஇந்தியாவில் தபால் துறை தனது சேமிப்பு வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் சுமார் 3,000 ஏடிஎம்களையும், 1.35 லட்சம் சிறு-ஏடிஎம்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.  இந்தியா முழுவதிலும் உள்ள தனது கிளை அலுவலகத்தில் செப்டம்பர் 2015 மாதத்திற்குள் நிறுவ திட்டமிட்டுள்ளது.  இதுகுறித்து இந்திய தபால் துறை செயலாளர் பத்மினி கோபிநாத் கூறுகையில், இந்த ஏடிஎம்களை அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட கிளைகளின் அடிப்படையில் நிறுவ திட்டமிட்டுள்ளோம். [மேலும் படிக்க]

இலவச வைஃபை சாதனை படைத்த பீகார்

free-Wifiஉலகிலேயே 20 கி.மீ பரப்பளவில் இலவச வைஃபை மண்டலத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளது இந்தியாவின் பீகார் மாநிலம்.   இந்தியாவின் பின்தங்கிய மாநிலம் என்று பெயர் பெற்றிருந்த பீகார் தற்போது ஹைடெக் சாதனை படைத்துள்ளது.  இனிமேல் பாட்னாவின் என்ஐடி கல்வி நிறுவனத்தில் இருந்து தானாபூர் பகுதி வரை கிட்டத்தட்ட 20 கி.மீ பரப்பளவில் வசிக்கும் மக்கள் எவ்வித தடையுமின்றி, வைஃபை வசதியை அனுபவிக்கலாம், எவ்வித கட்டணமும் கிடையாது. [மேலும் படிக்க]

வங்கி கணக்கு இல்லாமல் ATM-இல் பணம் எடுக்கலாம்

மும்raghuramgrajanபை: வங்கி கணக்கு இல்லாமல் ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுக்கவும், பணம் அனுப்பவும் கட்டண சேவை முறையில் செயல்படுத்த கடந்த புதனன்று நாஸ்காம் தலைமை அரங்கில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் ஒப்புதல் அளித்தார். ரிசர்வ் வங்கியின் இந்த ஒப்புதல், நாட்டின் அனைத்து பிரிவுகளிலும் ஆழமான நிதி சேவையை ஊக்குவிக்க வேண்டும் என்ற மத்திய வங்கியின் அர்ப்பணிப்பு உணர்வினை காட்டுகிறது. [மேலும் படிக்க]

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை ரூ.250 கோடி

sagayam-1சேலம்: ”நடப்பு நிதியாண்டில், 300 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இது வரை 250 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது,” என, கோ -ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர், சகாயம் தெரிவித்தார்.
மாணவர்களுக்கான, ‘இலக்கு – லட்சியம்’ குறித்த கருத்தரங்கு, சேலத்தில் உள்ள, தனியார் அரங்கில் நடந்தது. கோ – ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர், சகாயம் பேசியதாவது: [மேலும் படிக்க]

தபால் துறையின் புதிய சேவை e-IPO

indiapostடெல்லி: இந்திய தபால் துறை கடந்த வாரம் அனைவரும் விரும்பும் வகையில் மின்னணு போஸ்டல் ஆர்டர் சேவையை (e-IPO) துவங்கியது. இச்சேவை இந்திய மக்களுக்கு மட்டும் வழங்கியுள்ளது. இது தகவல் அறியும் உரிமை செயல் முறையை மேலும் வலுவாக்கும் எனக் கருதப்படுகிறது. [மேலும் படிக்க]

மைக்ரோ-இன்சூரன்ஸ் பாலிசி!! இது புதுசு

microfinance-1சென்னை: இந்தியாவில் உள்ள இன்சூரன்ஸ் துறையை வழிநடத்தி, கட்டுப்பாட்டு அமைப்பான இன்சூரன்ஸ் கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சி ஆணையம் (Insurance Regulatory and Development Authority), பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மற்றும் பாதிக்கப்படக் கூடிய பிரிவினரிடம் இன்சூரன்ஸ் வசதிகளை கொண்டு வரும் நோக்கத்துடன், மைக்ரோ-இன்சூரன்ஸ் என்ற சிறப்பு வகுப்பு இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. [மேலும் படிக்க]

கருப்புப்பண மோசடிக்கு புதிய நெறிமுறைகள் ஒசிஇடி

oecdபாரிஸ்: உலகளாவிய பொருளாதார அமைப்பான, உலக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (OECD) கடல் கடந்த வரிஏய்ப்பு மற்றும் கருப்புப்பண மோசடிகளை எதிர்கொள்ள முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய உக்தியை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒத்துழைக்க இந்தியாவும் சம்மதித்துள்ளது. “உலக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (OCED), [மேலும் படிக்க]

Who We Are?

  Flippar Info Tech is leading web design and web development company from India. We design and specialise in CSS driven websites with an emphasis on simplicity, usability and beauty. We've helped businesses with everything from branding and identity design to printed catalogs, publications, packaging and product design.

Total Page Views

Recent Comments

Like Us Facebook