Group 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது TNPSC

tnpscகுரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில்  வெளியீடப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடத்திய குரூப் 1 பிதான தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. [மேலும் படிக்க]

திருச்சி பாரதிதாசன் BCA, B.Sc தேர்வு முடிவுகள்

bharathidasan_uniதிருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், இளங்கலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  கடந்த நவம்பர் மாதத்தில் பி.சி.ஏ., பி.எஸ்சி.,(அபேரல் பேஷன் டெக், பயோ-கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி, கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், பேஷன் டெக், இன்பர்மேஷன் டெக், கணிதம், மைக்ரோ-பயாலஜி, இயற்பியல், விஷவல் கம்யூனிகேஷன் ஆகிய படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. [மேலும் படிக்க]

10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்

பத்exam-stuதாம் வகுப்பு தனித் தேர்வர்கள் இன்று (மார்ச் 11) முதல், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  [மேலும் படிக்க]

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது

logoடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று மாலை டி.என்.பி,.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் நவநீத கிருஷ்ணன் அறிவித்தார்.   அதன்படி இன்று குரூப் 4 தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. [மேலும் படிக்க]

பாரதிதாசன் பல்கலை பி.ஏ, பி.காம்., தேர்வு முடிவுகள்

bharathidasan_uதிருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், இளங்கலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  கடந்த நவம்பர் மாதத்தில் பி.ஏ, பி.காம்., பி.லிட்.,பி.பி.ஏ., படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.  தேர்வு முடிவுகளை அறிய www.bdu.ac.in என்ற இணையைதளத்தை பார்க்கலாம்.

டி.இ.டி. தேர்ச்சி பட்டியல் வெளியீடு

tnemblemசென்னை:   ஐந்து சதவீத சலுகை அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பெயர் பட்டியலை மாவட்ட வாரியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. டி.ஆர்.பி.,யின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) ஆகியவற்றில், தேர்ச்சி பெற்றவரின் பெயர் பட்டியல் 32 மாவட்டங்களுக்கும் தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள்

trb-resultசென்னை: முதுகலை ஆசிரியர் தேர்வில் நேற்று இரவு திடீரென ஏழு பாடங்களுக்கான தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
[மேலும் படிக்க]

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு நாளை முதல் நுழைவுச்சீட்டு

Studentsபிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை (பிப்.13) முதல் (பிப்.16) வரை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிளஸ் 2 தனித்தேர்வு எழுத ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளமான www.dndge.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். [மேலும் படிக்க]

Who We Are?

  Flippar Info Tech is leading web design and web development company from India. We design and specialise in CSS driven websites with an emphasis on simplicity, usability and beauty. We've helped businesses with everything from branding and identity design to printed catalogs, publications, packaging and product design.

Total Page Views

Recent Comments

Like Us Facebook