TNPSC 2342 VAO காலி பணிகளுக்கு ஜூனில் தேர்வு

tnpscதமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடங்களுக்கு ஜூன் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.  இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை (மார்ச் 17) வெளியிட்ட அறிவிக்கை:

கிராக நிர்வாக அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். எழுத்துத் தேர்வு ஜூன் 14-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். [மேலும் படிக்க]

தமிழக அரசில் டிராப்ட்ஸ்மேன் பணி

tnpscதமிழக அரசில் காலியாக உள்ள Draughtsman – Grade-III பணிக்கு டிஎன்பிஎஸ்சி நடத்தும் எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. [மேலும் படிக்க]

பட்டு வாரியத்தில் பணிகள்

jobs1சென்ட்ரல் சில்க் போர்டு எனப்படும் மத்திய பட்டு வாரியத்தின் தலைமை அலுவலகம் நமது அருகிலுள்ள மா நிலமான பெங்களூருவின் மடி வாலா பகுதியில் உள்ளது. பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: சயின்டிஸ்ட் – பி பிரிவில் 65ம், இன்ஸ்பெக்டர் – சில்க் பிரிவில் 4ம், அஸிஸ்டெண்ட் டெக்னிகல் பிரிவில் 6ம், உயர் நிலை எழுத்தர் பிரிவில் 6ம், பீல்டு அஸிஸ்டென்ட் பிரிவில் 112ம் காலியிடங்கள் உள்ளன. இதர பிரிவுகளில் சொற்ப எண்ணிக்கையில் காலியிடங்கள் உள்ளன. [மேலும் படிக்க]

பட்டதாரிகளுக்கு OBC Bankல் பணி

OBCOriental Bank of Commerce (OBC Bank) வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 80

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். [மேலும் படிக்க]

ரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தில் பணி

repco-hfசென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கியின் கிளை நிறுவனமான ரெப்கோ ஹோம் பினான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Sub Staff Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்னறன.

பணி: Sub Staff Trainee

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். [மேலும் படிக்க]

கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

canara-bankபொதுத்துறை வங்கிகயான கனரா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 116

பணி: Specialist Officer

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் மற்றும் எம்.இ முடித்திருக்க வேண்டும். விரிவான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
[மேலும் படிக்க]

அஞ்சல் துறையில் MTS பணி

postalமத்திய அரசின் கீழ் செயல்பட்டும் இந்திய அஞ்சல் துறையின் தமிழக அஞ்சலக பிரிவில் காலியாக உள்ள MTS பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 227

பணி: Multi-Tasking Staff(MTS)

வயதுவரம்பு: 05.03.2014 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். [மேலும் படிக்க]

Who We Are?

  Flippar Info Tech is leading web design and web development company from India. We design and specialise in CSS driven websites with an emphasis on simplicity, usability and beauty. We've helped businesses with everything from branding and identity design to printed catalogs, publications, packaging and product design.

Total Page Views

Recent Comments

Like Us Facebook