ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு ‌தினமு‌ம் ஒரு ஆ‌ப்‌பி‌ள்

Applesஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன. [மேலும் படிக்க]

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் எலுமிச்சை!

lemonநோய் வராமல் தடுத்து, உடல் நலத்தை காக்கக்கூடிய பல சத்துக்கள் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள்ளது. எலுமிச்சம் பழம் புளிப்பு சுவை கொண்டது.

புளிப்பு சுவையுள்ளவை ஜீரணத்தை தூண்டி உணவை நன்கு செரிக்க செய்யும். உடல் கழிவுகளை எளிதாக வெளியேற்றும் தன்மையும், புளிப்பு சுவைக்கு உண்டு. எலுமிச்சை புளிப்பு சுவையுடையதாக இருந்தாலும், இதில் காரத்தன்மையும் இருக்கிறது. அதனால் ரத்தத்தை தூய்மை செய்யும் சிறப்பு இதில் இருக்கிறது. [மேலும் படிக்க]

ஆஸ்துமாவிற்கு மருந்தாகும் மிளகு

black-pepperஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ வைத்தியம் செய்தும் குணமாகவில்லை என்று புலம்புபவர்களுக்கு இது நல்ல செய்தியாகும்.

அதாவது, ஆஸ்துமா நோயுற்றவர்களுக்கு மிளகு ஒரு அருமருந்தாக அமைகிறது. [மேலும் படிக்க]

« Prev

Who We Are?

  Flippar Info Tech is leading web design and web development company from India. We design and specialise in CSS driven websites with an emphasis on simplicity, usability and beauty. We've helped businesses with everything from branding and identity design to printed catalogs, publications, packaging and product design.

Total Page Views

Recent Comments

Like Us Facebook