சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து – விமர்சனம்

raffic

புத்தகத்தின் பெயர்  –  சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து                                                                                                                                                      ஆசிரியர்  – ரஃபிக்                                                                                                                                                                                                                                                 பதிப்பகம்  –  சந்தியா பதிப்பகம்

உருது பேசும் தமிழ்நாட்டு முஸ்லீம்களின் ஆழ் மனதில் ஒரு தொல்மனப் படிவமாளிணி உறைந்து போயுள்ள இஸ்லாமிய வாழ்க்கையும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களின் இந்து மதப் பண்பாட்டுக் காட்சிகளும் ஒரு நவீன ஓவியனின் எல்லையற்ற சர்ரியலிசக் கனவுகளோடு ஒரு மார்கழி மாதத்துப் பனிபோல அவரது எழுத்தில் புரண்டு எழுவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்.

சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்

152824934வரலாற்றின் உந்து விசை, மிகை மதிப்பு ஆகிய இரண்டையும் மார்க்ஸ் கண்டுபிடித்தது அவரது வாழ்க்கைச் சாதனை என்று கூறலாம். குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சியை, அச் சமூகம் அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவைக் கொண்டுதான், அரசு நிறுவனங்கள், சட்டவியல், கலை, மதம், சித்தாந்தம் போன்றவற்றின் வளர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும். [மேலும் படிக்க]

ஸ்ரீமத் பகவத் கீதை

keethaiவிலை:  ரூ.400,   ஆசிரியர் :  க.ஸ்ரீதரன்
வெளியீடு:  நர்மதா பதிப்பகம்                                                                                                                                                                                                   ஞானம், கருமம்,பக்தி, வைராக்யம் சரணாகதி என்று பரம நிலை அடைய படிக்கட்டுகள் அமைத்துக் காட்டுவது பகவத் கீதை. வேத சாரம். இதன் விளக்கங்களை சங்கரர், இராமானுஜர், மத்வர் அத்வைத- விசிஷ்டாத்வைத- துவைத சித்தாத்தங்களின் வாயிலாக திருவாய் மலர்ந்து அருளியுள்ளார். திரிவேணி சங்கமாக மூன்றையும் ஒன்றாக ஞான விருந்து படைத்திருக்கிறார் ஆசிரியர். [மேலும் படிக்க]

ரோமாபுரி யாத்திரை

romapuri-yaathirai-finalபாரேம்மாக்கல் கோவர்ணதோர்
தமிழில்:மா வாசுகி                                                                                                                                 விலை ரூ.380/-

பேராயராகத் திரும்பி வந்தவர் மாங்காளிணி தின்றதால் காளிணிச்சல் வந்து செத்தும் போனார் என்பதாகத் துயர் மிகுந்த யாத்திரை முடித்து வைக்கப்படுகிறது. [மேலும் படிக்க]

பரண் – விமர்சனம்

paran-Finalசமண, பௌத்த மதங்கள் உபநிடத காலத்தினுடைய கருத்தாக்கங்களை எதிர்த்துப் பிறந்தவை. உபநிடத காலத்தின் கருத்தாக்கங்களில் முதன்மையான ஒரு விசயம் மனம் அல்லது ஆன்மா. இந்தக் கோட்பாட்டை நிராகரித்துப் பிறந்தவைதான் சமண பௌத்த சமயங்கள். பௌத்தத்துக்கு அனாத்மவாதம் என்றே ஒரு பெயர் உண்டு. [மேலும் படிக்க]

ஒரு சிறு இசை – விமர்சனம்

oru-siru-isai_Vannadhasanஅவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்… நாம் ஏன் அவரவர் வாழ்வை எழுதக் கூடாது? நான் அறியாத பிரதேசங்களின் முகம் அறியாமல், மொழி அறியாமல், எதற்கு உதட்டசைக்கப் பிரயாசைப்பட வேண்டும்? [மேலும் படிக்க]

குதிரை வேட்டை – விமர்சனம்

kuthiraiபெர் பெதர்சன் கதை சொல்லும் பாணி வித்தியாசமானது. உணர்ச்சி மிகாத மொழியில், நடந்தவை அனைத்தையும் மறு பரிசீலனை செய்கிற தொனியில், அன்று நடந்தவற்றின் மீது இன்றுவரை நீங்காதிருக்கும் ஆச்சரியம் மிகுந்த குரலில் சொல்லிக்கொண்டே போகிறார். [மேலும் படிக்க]

ஜெயிப்பது நிஜம் – விமர்சனம்

jaipathu-nijamஅப்படிச் செய்யலாம், இப்படிச் செய்யலாம் என்று அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் அள்ளிக் குவித்து பல சுயமுன்னேற்றப் புத்தகங்களை இன்று எளிதில் உருவாக்கிவிட முடிகிறது. அப்படி நீங்கள் இதுவரை படித்துள்ள அனைத்தில் இருந்தும் இந்தப் புத்தகம் மாறுபடுகிறது.

கொதிக்குதே… கொதிக்குதே…

kothikkuteநாம் வாழும் பூமி. ஆயிரம் விநோதங்களை உள்ளடக்கியது. புல்,பூண்டுகள், ஜீவராசிகள் பூமியில் உயிர்வாழ்வதற்கு அடிப்படை ஆதாரம் தட்பவெப்பம். பூமி உருவான காலத்தில் இருந்து தட்பவெப்ப நிலை இருந்து வருகிறது. தட்பவெப்பம் என்றால் என்ன? ஓர் இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் நிகழும் சராசரி வானிலை அளவுதான் தட்பவெப்ப நிலை எனப்படுகிறது. மழைப்பொழிவு, சூரியஒளி, காற்று மற்றும் அதன் ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவை தட்பவெப்ப நிலையை தீர்மானிக்கின்றன. [மேலும் படிக்க]

ஆறாம் திணை

sixth-beltநம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் காலத்தில் போட்டதில்லை. திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் எனும் எட்டுப் பொருட்கள் தான் அந்தக் காலத்தில் சமையலுக்குத் தாளிக்கப் பயன்பட்டன. [மேலும் படிக்க]

Next »

Who We Are?

  Flippar Info Tech is leading web design and web development company from India. We design and specialise in CSS driven websites with an emphasis on simplicity, usability and beauty. We've helped businesses with everything from branding and identity design to printed catalogs, publications, packaging and product design.

Total Page Views

Recent Comments

Like Us Facebook