புதிய செவர்லே பீட் கார் அறிமுகம்

beat-carஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் நவீன வசதிகளுடன் கூடிய “ஆல் நியூ செவர்லே பீட்’ புதிய காரை சென்னையில் வியாழக்கிழமை (பிப்.20) அறிமுகப்படுத்தியது.  ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வகை செவர்லே பீட் காருடன் நிறுவனத்தின் துணைத்தலைவர் பி.பாலேந்திரன், தெற்கு மண்டல விற்பனைப் பிரிவு மேலாளர் ககன்தீப் சிங் ஆகியோர் கூறியது: [மேலும் படிக்க]

மாருதி செலீரியோ – ஆட்டோ கியர் ஷிப்ட்

celerioஇந்திய கார் சந்தையில், முன்னோடியாக திகழும், மாருதி சுசூகி நிறுவனம், கடந்த வாரம் தங்களின், புதிய சிறிய வகை காரான செலீரியோவை அறிமுகப் படுத்தியது. பயண அனுபவத்தை சுகமாகவும், வசதியாகவும் மாற்றக் கூடிய ஆட்டோ கியர் ஷிப்ட் வசதியுடன் கொண்டு வந்துள்ளது. மாருதி சுசூகி இஇசட் ட்ரைவ் என, பெயரிடப்பட்டுள்ள. [மேலும் படிக்க]

நானோ டுவிஸ்ட் ஒரு பார்வை

tata-twistடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிப்பில், தற்போது பயன்பாட்டில் உள்ள நானோ ரக கார்களில் புதிதாக டுவிஸ்ட் மாடல் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ள “எலக்ட்ரிக் பவர் அசிஸ்டட் ஸ்டீயரிங் சிஸ்டம்’ நெருக்கடிமிக்க கடினமான சாலைகளிலும், பார்க்கிங் செய்யும் போது எளிதாக திருப்புவதற்கும் உதவுகிறது. [மேலும் படிக்க]

பஜாஜ் மினி கார் அரசு ஒப்புதல்

bajaj-carபுதுடில்லி: கடந்த இரண்டு ஆண்டுகளாக, ராஜிவ் பஜாஜ் தூக்கத்தை கெடுத்த விவகாரத்திற்கு, மத்திய அரசு, ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ‘ஆர்.இ 60′ என்ற சிறிய காரை, இரண்டு ஆண்டுகளுக்கு முன் தயாரித்தது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 35 கி.மீ., செல்லும் என, அறிவிக்கப்பட்ட இந்த கார், சாலையில் ஓடுவதற்கு முன் பல சோதனைகளை சந்திக்க நேர்ந்தது. [மேலும் படிக்க]

Who We Are?

  Flippar Info Tech is leading web design and web development company from India. We design and specialise in CSS driven websites with an emphasis on simplicity, usability and beauty. We've helped businesses with everything from branding and identity design to printed catalogs, publications, packaging and product design.

Total Page Views

Recent Comments

Like Us Facebook