தமிழக அரசில் டிராப்ட்ஸ்மேன் பணி
தமிழக அரசில் காலியாக உள்ள Draughtsman – Grade-III பணிக்கு டிஎன்பிஎஸ்சி நடத்தும் எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Draughtsman – Grade-III
காலியிடங்கள்: 05
சம்பளம்: ரூ.5,200 – 20,200
வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Town & Country Planing பாடப்பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது சிவில் இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ முடித்து
மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 03.05.2014
தேர்வு நடைபெறும் மையம்: சென்னை. எழுத்துத் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை Online/Offline முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Related Posts :
பொதுத்துறை வங்கிகயான கனரா வங்கியில் காலியாக உள்ள சிறப்ப ...
Oriental Bank of Commerce (OBC Bank) வங்கியில் காலியாக உ ...
மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் இந்திய அஞ்சல் துறையின் த ...
குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணைய ...
சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வ ...
0 comments Monday 10 Mar 2014 | வேலைவாய்ப்பு