repco-hfசென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கியின் கிளை நிறுவனமான ரெப்கோ ஹோம் பினான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Sub Staff Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்னறன.

பணி: Sub Staff Trainee

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.repcohome.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Deputy General Manager-HR,

Repco Home Finance Limited,3rd Floor,

Alexander Square,

New No.2/Old No.34 & 34,Sardar Patel Road,

Guindy ,Chennai- 600 032

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.repcohome.com/SubStaff28Jan2014.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Related Posts :