canara-bankபொதுத்துறை வங்கிகயான கனரா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 116

பணி: Specialist Officer

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் மற்றும் எம்.இ முடித்திருக்க வேண்டும். விரிவான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

வயதுவரம்பு: 35 – 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.19,400 – 28,100

தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.500.

விண்ணப்பிக்கும் முறை: www.canarabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.canarabank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Related Posts :